காணொளி: ஹேங்ஓவர்-ஐ எளிதாக சரி செய்வது எப்படி?

காணொளிக் குறிப்பு, ஹேங்ஓவர்-ஐ எளிதாக சரி செய்வது எப்படி?
காணொளி: ஹேங்ஓவர்-ஐ எளிதாக சரி செய்வது எப்படி?

ஹேங்ஓவர்-ஐ எளிதாக சரி செய்வது எப்படி?

புத்தாண்டு டைம்ல நிறைய பேர் தேடுறது ஹேங்ஓவர்-க்கான மருந்துதான்.

தலைவலி, குமட்டல், உடம்பு வலி, சோம்பல் இதுக்கெல்லாம் காரணம் உங்க உடம்புல இருக்க மிச்சம் மீதி மது கிடையாது.

மதுவை உங்க உடம்பு எப்படி பிராசஸ் (Process) பண்ணுச்சுங்குறதோட பின்விளைவுகள்தான் இதெல்லாம்.

சரி ஹேங்ஓவர்-ஐ எப்படி சரி பண்றது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு