நீந்தும் திறன் படைத்த டைனோசர் வகையின் தோற்றம்

சஹாரா பாலைவனத்தில் பூமிக்கு அடியில் புதையுண்டிருந்த ஒன்பதரைகோடி ஆண்டுகள் பழமையான ஸ்பைனோசர் என்ற டைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன.

ஸ்பைனோசரின் தோற்றத்தைக் காட்டும் வீடியோ இது.

குறிப்பு: இந்த வீடியோவில் ஒலி வர்ணனை இல்லை.