ஜவாஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சி நேர்காணல்

காணொளிக் குறிப்பு, ஜவஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சி நேர்காணல்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் முதல் தொலைக்காட்சி பேட்டியை பிபிசி வெளியிட்டுள்ளது. அந்த நேர்காணலின் சுருக்கமான வடிவத்தை தமிழில் இங்கே தருகிறோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :