இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள்: தமிழகத்தை ஒன்றிணைத்த ஜல்லிக்கட்டு போராட்டம்
தமிழகமெங்கும் மூன்றாவது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏரளாமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட இந்த தொடர் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்த புகைப்பட தொகுப்பு இது.










