உலகில் பல இடங்களில் தெரிந்த 'பிளட் மூன்' - கண் கவரும் புகைப்படங்கள்

21ஆம் நூற்றாண்டின் மிகவும் நீண்ட சந்திர கிரகணத்தின்போது தென்பட்ட ’பிளட் மூனை’ பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் கண்டு களித்தனர்.

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பியா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ’பிளட் மூன்’ தென்பட்டிருக்கும்.

கிரீஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ அருகே உள்ள பொசாய்டன் ஆலயத்திற்கு பின் தெரிந்த பிளட் மூன்.
கிரீஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரீஸ்
ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்
ஸ்விட்சர்லாந்து

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஸ்விட்சர்லாந்து மலைப்பகுதிக்கு மேல் மிளிரும் நிலா
அபுதாபியில் உள்ள சயத் கிராண்ட மசூதி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, அபுதாபியில் உள்ள சயத் கிராண்ட மசூதி
சிட்னி, ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிட்னி, ஆஸ்திரேலியா
தாய்வான் நாட்டில் தாய்பெயில் நிலாவை பார்க்க தொலைநோக்கியை அமைக்கின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாய்வான் நாட்டில் தாய்பெயில் நிலாவை பார்க்க தொலைநோக்கியை அமைக்கின்றனர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :