வன விலங்குகள் குறும்பு செய்த தருணங்கள் - புகைப்படத்தொகுப்பு
இயற்கையின் வேடிக்கையான காட்சிகளை பாராட்டும் நகைச்சுவையான காட்டுவிலங்கினங்களின் வாழக்கை 2017 எனும் போட்டியில் ஒரு ஆந்தை நகைப்புக்குரிய வகையில் தடுக்கி விழுந்து மீண்டும் கிளையை பிடிக்க முயலும் ஒரு புகைப்படம் பரிசை வென்றது.
இந்த போட்டி மூன்றாவது வருடமாக நடக்கிறது. இது நகைப்புக்குரிய படங்களை அனுபவிப்பதோடு அதே சமயம் இந்த கிரகத்தில் மற்ற உயிரினங்களுடன் நாம் வாழ்க்கையை பகிர்ந்துகொண்டுள்ளதை விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புகிறது.
3,500 போட்டியாளார்களில் இருந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிகவும் கவனம் ஈர்த்த சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

பட மூலாதாரம், Tibor Kercz / Barcroft Images

பட மூலாதாரம், Andrea Zampatti / Barcroft Images

பட மூலாதாரம், Troy Mayne / Bancroft images


பட மூலாதாரம், Daisy Gilardini


பட மூலாதாரம், Photo: Carl Henry



பட மூலாதாரம், JEAN-JACQUES ALCALAY



பட மூலாதாரம், Photo: Daniel Trim
பிற செய்திகள்:
- 'மன்னன் முதல் குசேலன்' வரை: ரஜினி படங்களின் அரசியல் வசனங்கள்
- 2017: விளையாட்டு உலகின் சாதனைகள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள்
- எகிப்து: துப்பாக்கி தாக்குதலில் மத சிறுபான்மையினர் 9 பேர் பலி
- லைபீரியாவின் புதிய அதிபராகும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர்
- பெண் போலீஸ்காரரை அறைந்து அறை வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








