மெக்சிகோவை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

நிலநடுக்கத்தால் மெக்சிகோ நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களையும், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதையும் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பு.

மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மெக்சிகோ சிட்டியில் உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் இடிந்துள்ளன.
மெக்சிகோ

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பொதுமக்கள் மீட்கின்றனர்.
மெக்சிகோ

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்த நிலநடுக்கம் 7.1 என்று ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மீட்பு பணியாளர்களுக்கும் கைகோர்த்துள்ள தன்னார்வலர்கள்.
மெக்சிகோ

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு வீதிகளுக்கு ஓடி வந்த மக்கள்.
மெக்சிகோ

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, காயமடைந்த ஒரு பெண்ணுக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவர்கள்.
மெக்சிகோ

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறைந்துள்ள கார்.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட கட்டடத்தை பார்த்துவிட்டு வரும் மீட்பு பணியாளர்.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆறுதல் கூறிக்கொள்ளும் மக்கள்.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 32 ஆண்டுகளுக்கு பிறகு மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லும் போலீஸார்.
மெக்சிகோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மெக்சிகோவின் தலைநகரில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.