நீரில்லா கழிப்பறைகள் : உரமாகும் மனிதக்கழிவு

காணொளிக் குறிப்பு, நீரில்லா கழிப்பறைகள் : உரமாகும் மனிதக்கழிவு

ஒவ்வொரு தனி நபரும் நாளொன்று கழிவறையை பயன்படுத்திய பிறகு அதை சுத்தம் செய்ய 70 லிட்டர் நீரை பயன்படுத்துகிறார். ஆனால் கழிவுநீர் கட்டமைப்பு இல்லாத சமூகங்கள் என்ன செய்கின்றன.

ஜிம்பாப்வேயின் நகர் பகுதியில் உள்ள சில மக்கள் நீரை பயன்படுத்தாமல், மனித கழிவுகளை உரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :