கொலம்பிய நிலச்சரிவால் நிகழ்ந்த சோகம் (புகைப்படத் தொகுப்பு)

கொலம்பியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 254 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் காணாமல் போனவர்களை தேடிவருவதாக கொலம்பியாவின் பாதுகாபுப் படைகள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவில் குடியிருப்பு பகுதிகள், மண் மற்றும் பாறைகளுக்கு அடியில் சிக்குண்டுள்ள காட்சி

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, கொலம்பியாவின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் மொகாவா நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குடியிருப்பு பகுதிகள், மண் மற்றும் பாறைகளுக்கு அடியில் சிக்குண்டன
மீட்புப் பணியில் ராணுவத்தினர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, மீட்புப் பணியில் 1,100 ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்
சிறுமி ஒருவரை பாதுகாப்பான இடத்திற்கு சுமந்து கொண்டு செல்லும் மீட்புப்படையினர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, சிறுமி ஒருவரை பாதுகாப்பான இடத்திற்கு சுமந்து கொண்டு செல்லும் மீட்புப்படையினர்
கொலம்பியாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் மீட்புதவி படையினர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, கொலம்பியாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரை மீட்கும் மீட்புதவி படையினர்
மீட்புதவியாளர்களின் உதவிக்கரம்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, மீட்புதவியாளர்களின் உதவிக்கரம்
சோற்றில் இருந்து மீட்கப்படும் முதியவரும், சிறுமியும்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, சேற்றில் இருந்து மீட்கப்படும் முதியவரும், சிறுமியும்
நிலச்சரிவு இடத்தை பார்வையிடும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, நிலச்சரிவு இடத்தை பார்வையிடும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்
நிலச்சரிவு நிழ்ந்த இடத்தில் விளக்கம் பெறும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, சம்பவ இடத்தை பார்வையிடும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்
பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரை தேற்றும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரை தேற்றும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்
அதிகாரிகளோடு திட்டமிடும் அதிபர் குவன் மனுவேல் சான்டோஸ்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, அதிகாரிகளோடு அதிபர் ஆலோசனை
மீட்பு பணியில் பங்கேற்கும் தன்னார்வலர்களும் மக்களும்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, மீட்பு பணியில் பங்கேற்கும் தன்னார்வலர்களும் மக்களும்
கொலம்பியாவில் நிகழ்ந்த நிலச்சரிவின் கோர முகம்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, கொலம்பியாவில் நிகழ்ந்த நிலச்சரிவின் கோர முகம்
காணாமல் போனோரை தேடும் மீட்புதவி பணியாளர்கள்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, காணாமல் போனோரை தேடும் மீட்புதவி பணியாளர்கள்
நிலச்சரிவால் இடிந்துபோன வீட்டிற்கு முன்னால் குடும்பத்தினர்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, நிலச்சரிவால் இடிந்துபோன வீட்டிற்கு முன்னால் குடும்பத்தினர்
இடிபாடுகளின் மத்தியில்

பட மூலாதாரம், Colombian Presidency Press Office / Getty Images

படக்குறிப்பு, இடிபாடுகளின் மத்தியில்