உலக சாம்பியனாக இருப்பது எப்படி உள்ளது? ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் பேட்டி

காணொளிக் குறிப்பு,
உலக சாம்பியனாக இருப்பது எப்படி உள்ளது? ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் பேட்டி

ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் வெற்றி பெற்று உலக சாம்பியனாக இருக்கும் அனாஹத் சிங் அதுகுறித்து பிபிசி தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, "இது வித்தியாசமான உணர்வு. உலக சாம்பியன் என்று அழைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கனவு. எனது விளையாட்டு பயணத்தில், இந்த வெற்றி என்னை இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெறவும், எனது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும் ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்." என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு